தங்கம் மற்றும் வெள்ளியில் தயாரிக்கப்பட்டுள்ள முக்கவசம், தங்க மாஸ்கின் விலை ரூ. 2.75லட்சம் என்றும், வெள்ளி மாஸ்கின் விலை ரூ. 15,000 என்றும் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டாலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். முக்கவசம் அணியாமல் வெளியே செல்ல கூடாது என்றும் ஆணை விடுத்துள்ளது.
இந்த நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த பொற்கொல்லரான ராதாகிருஷ்ணன் சுந்தரம் ஆச்சார்யா என்பவர் தங்கம் மற்றும் வெள்ளியை வைத்து முக்கவசத்தை வடிவமைத்துள்ளார். ஆம்.. 18 கேரட் தங்கத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தங்க முக்கவசத்தின் விலை ரூ. 2.75 லட்சம் என்றும், வெள்ளியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வெள்ளி முக்கவசத்தின் விலை ரூ. 15,000 என்றும் கூறப்படுகிறது. இதுவரை இந்த முக்கவசங்களை 9 பேர் ஆர்டர் செய்துள்ளதாக உரிமையாளர் கூறியுள்ளார்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…