ரூ.5 லட்ச மதிப்புள்ள தங்கமாஸ்க் அணிந்து வலம் வரும் மனிதர்..!உத்தரபிரதேசத்தில் ரூ.5 லட்ச மதிப்புள்ள தங்க மாஸ்க்கை அணிந்து வலம் வருகிறார் மனோஜ் ஆனந்த் என்பவர்.
கோவையில் தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த முக்கவசங்கள்!தங்கம் ரூ. 2.75லட்சம்..வெள்ளி ரூ.15,000தங்கம் மற்றும் வெள்ளியில் தயாரிக்கப்பட்டுள்ள முக்கவசம், தங்க மாஸ்கின் விலை ரூ. 2.75லட்சம் என்றும், வெள்ளி மாஸ்கின் விலை ரூ. 15,000 என்றும் கூறியுள்ளார்.