தங்கம் விரும்பிகளுக்கு நற்செய்தி – சவரனுக்கு ரூ.80 குறைவு!

In Chennai, the price of jewelery gold has come down by Rs 88 per razor.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் ரூ.36,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணதங்கத்தின் விலை ரூ.11 குறைந்து, ரூ.4,537-க்கு விற்பனையாகிறது.

இதுபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,903க்கும், ஒரு சவரன் ரூ.39,224க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சில்லறை வர்த்தகத்தில் வௌ்ளியின் விலை ரூ.65.80-க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.