இல்லத்தரசிகளுக்கு ஒரு குட் நியூஸ்..! குறைந்தது தங்கம் விலை..!

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து, ரூ.4,945 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துகின்ற்னர். எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை நாளுக்கு நாள் உற்று கவனித்துக் கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து, ரூ.4,945 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ஒரு சவரன் ரூ.39,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.71.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025