அரசு கலை-அறிவியல் சேர்க்கை இன்று முதல் விண்ணப்பம்-அமைச்சர் அறிவிப்பு

தமிழக அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான முதுநிலைப்படிப்பு சேர்க்கை இன்று முதல் தொடங்குவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையாவதாவது:அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்20-21 ஆம் ஆண்டுக்காக முதுநிலை படிப்பிற்குக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வழி இன்று முதல் அக்.,20வரை இணையதள முகவரியில் பதிவுசெய்யலாம் என்று
தெரிவித்துள்ளார்.மேலும் இதில் சிரமம் இருந்தால் அதனை மாணவர்கள் தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025