தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் கடந்த மார்ச் 9 முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களு க்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்தது.
இந்நிலையில்,10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் http://dge.tn.gov.in இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.
மேலும்,வரும் ஏப்ரல் 27 முதல் ஏப்ரல் 29 வரை நடைபெற உள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் கட்டாயம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…