இன்னும் ஒருமுறை போட்டியிட்டால் கருணாநிதிக்கு போட்டியாகிவிடும் – துணை பொது செயலாளர் துரைமுருகன்

Default Image

நான் 12 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். எனவே இன்னும் ஒருமுறை போட்டியிட்டால் கருணாநிதிக்கு போட்டியாகிவிடும்.

தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. வேட்பாளர் பட்டியல், வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை, தேர்தல் பிரச்சாரம் போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், காட்பாடியில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய திமுக துணை பொது செயலாளர் துரைமுருகன், நான் 12 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். எனவே இன்னும் ஒருமுறை போட்டியிட்டால் கருணாநிதிக்கு போட்டியாகிவிடும். எனவே நான் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வழிவிட போகிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK STALIN - T N GOVT
CM MK Stalin
INDvsENG
Tiruchendur - Murugan Temple
vaibhav suryavanshi shubman gill
laura loomer donald trump