சென்னை பூந்தமல்லி பகுதியில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணம் செய்த நிலையில், பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் அவர்கள் பேருந்தை நிறுத்தி மாணவர்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தி அறிவுரை வழங்கினார்.
சென்னை பூந்தமல்லி பகுதியில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் அவர்கள் பேருந்தை நிறுத்தி மாணவர்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினார்.
அவர்களிடம் பிளஸ் டூ இரண்டு வருடம், கல்லூரி மூன்று வருடம் என ஐந்து வருடங்கள் ஒழுங்காக படித்தால் ராஜா போல வாழலாம். இல்லாவிட்டால் ஐம்பது வருடங்களுக்கு அம்போனுதான் போகணும் என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
அதனை தொடர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்களை நிறுத்திய அவர், இளைஞர்கள் அறிந்திருந்தால் கடுக்கானை கழற்ற வைத்து, தலை முடியை சீராக வெட்டுமாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
சென்னை : தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றம் உத்தரவை…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை சென்னை அடையாறு…
நெல்லை : நெல்லையில் கவின் என்ற ஐ.டி. ஊழியர், தான் காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…
சென்னை : தமிழ்நாடு அரசு, கிராமங்களில் உள்ள சிறு மற்றும் குறு கடைகளுக்கு உரிமம் பெறுவதற்கான கட்டாயத்தை நீக்கியுள்ளது. சமீபத்தில்,…
சென்னை : முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையிலான அணி,…