இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசுகையில், எல்லோரையும் தனிமைப்படுத்த சொல்லி விட்டு, நாம் கூட்டமாக அமர்ந்து பேசலாமா..? அமைச்சர் ஒருவர் தனது வீட்டின் முன்பு யாரும் வரவேண்டாம் என பலகை வைத்துள்ளார். அமைச்சருக்கே கொரோனா அச்சம் உள்ள போது, நாம் ஒன்று கூடி விவாதிப்பது சரியா..? என கேள்வி எழுப்பினார்.
இதற்க்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர்கள் பேரவையை ஒத்திவைக்க வலியுறுத்துகின்றனர். சட்டமன்றம் கூடினால் தான் நிலைமையை மக்களுக்கு தெளிவுபடுத்த முடியும். இங்குதான் மக்கள் பிரச்சினைபற்றி பேச முடியும் என்றும், சட்டமன்றத்தில் கூடியிருந்தால் நோய்த்தொற்று ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. சட்டமன்றம் நடந்துகொண்டு இருந்தால்தான், மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும் என பதிலளித்துள்ளார்.
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…