மக்களின் அச்ச உணர்வை வேண்டுமென்றால் சட்டமன்றம் நடைபெற வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி.!இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசுகையில், எல்லோரையும் தனிமைப்படுத்த சொல்லி விட்டு, நாம் கூட்டமாக அமர்ந்து பேசலாமா..?