சென்னையில் காதலி பேசவில்லை என்று மனமுடைந்த காதலன் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பீர்க்கன்கரணை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தவர் டில் பகதூர் இவர் நேபாள நாட்டை சேர்ந்தவர் மேலும் சென்னை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார் , இந்த நிலையில் தனது சொந்த ஊரில் டில் பகதூர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது அந்த பெண்ணிடம் அடிக்கடி பேசியதால் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் திடீரென காதலி டில் பகதூர் உடன் பேசுவதை குறைத்துக் கொண்டதாக தெரிகிறது, மேலும் இதனால் மன முடைந்த டில் பகதூர் தனியார் கல்லூரியின் வளாகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதனைக் கண்ட அங்குள்ள ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர் .
இந்நிலையில் மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக டில் பகதூர் உடலை அனுப்பி வைத்தனர் மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…