அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் – ஹெச்.ராஜா பேட்டி

அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
அயோத்தி தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்றது.இந்த வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்றம் அயோத்தியில் கோயில் கட்ட அனுமதி அளித்தது.
இந்த நிலையில் இது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் .உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாக நூற்றாண்டு கால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு திருப்தியளிக்கிறது. தீர்ப்பை ஏற்று அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025