ஜெயலலிதா நினைவு தினம் -அதிமுகவினர் அமைதி பேரணி

தமிழகத்தில் 6 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா.இவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவுதினத்தை சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் நோக்கி அதிமுகவினர் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் அமைதி பேரணியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் , அமைச்சர்கள், அதிமுக பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025