முன்னிலை பெற்றது திமுக!1541 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை

Default Image

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றுவருகிறது .வேலூர் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்:

அதிமுக கூட்டணி –32511  வாக்குகள் பெற்றுள்ளன.

திமுக    – 34052  வாக்குகள் பெற்றுள்ளன.

நாம் தமிழர் கட்சி – 501 வாக்குகள் பெற்றுள்ளன.

திமுக மற்றும் அதிமுக வேட்பாளருக்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 1541 வாக்குகள் ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
India whitewash Bangladesh
NZWvsSLW
Kavarapettai Train accident
Mohammad Shami
Chief pilot Ikrom Rifatli Fami Zainal - co-pilot Maitri Shithole
Rishabh Pant