கனமழை காரணமாக கேரளா விமான நிலையம் திடீர் மூடல்!

கேரளாவில் கனமழை காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து உள்ளது. வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 40 பேரை காணவில்லை என தகவல்களும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி மதியம் 3 மணி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயண விமானங்கள் வேற்று விமான நிலையத்திற்கு மாற்றப்படும் என எதிர்பார்க்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025