அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடிப்பேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுக உள்ள சர்ச்சைக்கு பெயர்போன அமைச்சர் என்றால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான், இவரது பேச்சு பல முறை சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னர் செய்தியாளர்களிடம் பேசியனார்.
அப்போது அவரிடம் அமமுக குறித்து கேள்வி எழுப்பிய போது, அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடிப்பேன் என்றும் சும்மா தேவையில்லாத பிரச்சனையை கிளப்பிட்டு என செய்தியாளர்களை மிரட்டும் தொனியில் கூறியுள்ளார். ராஜேந்திர பாலாஜி கடந்த இரு முறை சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதிக்கு மாறி போட்டியிடுகிறார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…