எம்.எட். படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Students wishing to enroll in the first year of a master’s degree in education can apply online from today.

முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி, M.Ed படிப்பிற்கு சேர ஆர்வமுள்ள மாணவர்கள்www.tngasaedu.inமற்றும்www.tngasaedu.orgஆகிய இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்தத்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள் மற்றும் சேர்க்கை எண்ணிக்கை குறித்த விவரங்களையும் மேற்கண்ட இணைத்தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மேற்கண்ட இணையதளங்களில் விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.