அடுத்த ஒரு மாதத்திற்கு மாஸ்க் கட்டாயம் – சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

அடுத்த ஒரு மாதத்திற்கு மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்தால் கொரோனா பரவலை குறைக்க முடியும்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 208 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், அடுத்த ஒரு மாதத்திற்கு மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்தால் கொரோனா பரவலை குறைக்க முடியும் என்றும், கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா பாதிப்பு பகுதிகளில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால், வழக்கு பாதித்து நேரிடும் என்றும் எச்சரிக்கை வொடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025