அடுத்த ஒரு மாதத்திற்கு மாஸ்க் கட்டாயம் – சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்அடுத்த ஒரு மாதத்திற்கு மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்தால் கொரோனா பரவலை குறைக்க முடியும்.