முதல்வரை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு.!

சென்னை கிரின்வேஸ் சாலை உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்தித்தார்.
இன்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களின் பிறந்தநாளையொட்டி முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வாழ்த்துகளை பெற்றார் .
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025