ராமதாஸ் உடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு ! காரணம் என்ன ?

கூட்டணி பேச்சுவார்த்தை அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உடன் சந்தித்துள்ளனர்.தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025