UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு.
கடந்த 2019-ம் ஆண்டுக்கான ஆட்சிப்பணி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், இதற்கான நேர்முக தேர்வுகள் பிப்ரவரி தொடங்கி ஏப்ரல் வரை நடக்கவிருந்து. அடர்க்குள் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்ததால், இந்த தேர்வுகள் ஒத்திவைப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூலை இறுதியில் நேர்முகத் தேர்வும் முடிந்தது. இந்நிலையில் ஆட்சிப் பணி தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மொத்தம் 829 பேர் தேர்வாகியுள்ளனர்.
இந்நிலையில், இந்த தேர்வில் வெற்றியடைந்த மாணவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தந்து ட்வீட்டர் பக்கத்தில், ‘ UPSC தேர்வில் வெற்றியடைந்த தமிழக மாணவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்! கணேஷ்குமார் பாஸ்கர், ஐஸ்வர்யாவின் சிறப்பிடங்களும் மாற்றுத்திறனாளிகள் பூர்ணசுந்தரி, பால நாகேந்திரன் வெற்றியும் மகிழ்ச்சிக்குரியது! வாய்ப்பு கிட்டாதவர்கள் சோர்ந்துவிடாமல் உறுதியுடன் முயற்சியுங்கள்!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…