இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களை மத்திய அரசு முடக்கம் செய்து உள்ளது.அந்த பட்டியலில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது .
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் சட்டபேரவை கூட்டத்தை கொரோனோ தடுப்பு நடவடிக்கை கருத்தில் கொண்டு ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் மத்திய அரசு தனிமைப்படுத்த வேண்டும் மாவட்டங்களை சுட்டிக்காட்டி மக்களின் அத்தியாவசிய தேவைகள் தடைபடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…