புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய கட்சியின் 18 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது.
புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி காட்சிகளுக்கான தொகுதிகளையும், வேட்பாளர்களின் பட்டியல்களையும் அறிவித்து வருகிறது. அந்தவகையில் மக்கள் நீதி மய்யம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி,
ராஜ்பவன் – பர்வத வர்தினி
இந்திரா நகர் – சக்திவேல்
நட்டபாக்கம் – ஞானஒளி
முதலியார்பேட்டை – ஹரிகிருஷ்ணன்
தொல்லித்தோப்பு – முருகேசன்
காமராஜ் நகர் – எஸ். லெனின்
லாஸ்பேட்டை – சத்யமூர்த்தி
காலாபேட்டை – சந்திரமோகன்
அரியாங்குப்பம் – ருத்ரகுமார்.
தட்டாஞ்சாவடி – ராஜேந்திரன்
வில்லியனுர் – பானுமதி
ஒழுக்கரை – பழனிவேல்
திருபுவனை – ரமேஷ்
ஓபுலம் – சந்தோஷ்குமார்
உருளையன்பேட்டை – சக்திவேல்
எம்பலம் – சோம்நாத்.