இதுவரை 2 கோடி பேருக்கு மேல் இணையதளம் மூலம் சான்றிதழ் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,அரசு துறைகளின் சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில் பல்வேறு செயலிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், அரசு துறைகளின் பணிகளையும் எளிமையாக்குகிறது .இதுபோல பல திட்டங்களை தமிழக அரசு கொண்டு வர உள்ளது.
இதுவரை 2 கோடி பேருக்கு மேல் தங்களுக்கு தேவையான சான்றுகளை, அரசு அலுவலகங்களுக்கு செல்லாமலேயே இணையதளம் மூலம் வீடுகளில் இருந்து விண்ணப்பித்து வாங்கியிருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…