சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே உள்ள வெள்ளையூர் மணக்காடு பகுதியை சார்ந்தவர் சந்திரா இவருக்கு ஒரு மகன் ,மகள் உள்ளனர்.இவர்கள் இருசக்கர வாகனத்தில் தெடாவூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது ஆத்தூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்து சந்திராவின் இருசக்கர வாகனத்தில் மோதியது.
இந்த விபத்தில் சந்திராவும் ,அவரது குழந்தைகள் இருவரும் சம்பவ இடதிலேயே இறந்தனர். பேருந்தை ஓட்டுநர் வீரகனூர் காவல்நிலையத்தில் விட்டு விட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. சந்திரா தெடாவூரிலிருக்கும் தனது கணவரிடம் குடும்ப செலவிற்கு பணம் வாங்க வந்தபோது இந்த சம்பவம் நடந்து உள்ளது.
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…