திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த, எபனேசர் ஜெய்சன் என்பவரின் மனைவி கிறிஸ்டி அகஸ்டா ராணி, தனது மகளுடன், சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கிறிஸ்டி அகஸ்டா ராணி, தாரமங்கலம் அரசு மகளீர் மேல்நிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் அவரது மகள், கிரேவியை வழக்கம் போல் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் பின்பாக வந்த லாரியின் டயருக்குள் சிக்கிய கிரேவின் தாயார், கிரேவியின் கண்களுக்கு முன்பதாகவே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…