கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியும், கள்ளகாதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநரான ராஜகுமார் வயது36 ஆகிறது.இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளர். இந்நிலையில் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஆய்வு செய்யப்பட்டத்தில் அவரின் கழுத்துப் பகுதியில் காயம் இருந்தது தெரிய வரவே போலீசார் ராஜகுமாரின் மனைவி லாதாவின் (32) மீது சந்தேக ஏற்படவே அவரை பிடித்து விசாரணை செய்தனர்.
போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மைகளை உளறியுள்ளார் லதா.விசாரணையில் லதா வழுதரெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் தனக்கு கள்ளகாதல் இருந்தாகவும் இதற்கு தன் கணவன் தடையாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டதாக லதா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் போலீசார் லதாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…