நீட் போலி மதிப்பெண் சான்று – மாணவி கைது

Need Fake mark sheet issue - Student Arrested in bangaluru and The father of the student was arrested on the 1st of last month

மருத்துவ கலந்தாய்வின் போது போலி மதிப்பெண் சான்றிதழை சமர்பித்ததாக மாணவி மற்றும் அவரது தந்தை மீது புகார் அளிக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தேடப்பட்டு வந்த நிலையில் இன்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஏற்கனவே கடந்த 1-ஆம் தேதி மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.