தமிழகத்தின் தலைமைச் செயலாளராக கே.சண்முகம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். 60 வயதை எட்டியதால் கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் அவர் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை 3 மாதங்கள் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மீண்டும் பணிநீட்டிப்பு ஜனவரி 31-ஆம் தேதி வரை பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமைச் செயலாளர் சண்முகம் நாளையுடன் ஓய்வு பெற உள்ளநிலையில், தற்போது ஊரக வளர்ச்சித்துறையின் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்த தலைமைச் செயலாளர் கூறப்பட்டது. ஆனால், தற்போது டெல்லியில் பணியாற்றிய ராஜிவ் ரஞ்சன் மீண்டும் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால், புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…