புத்தாண்டு – இந்தாண்டு மது விற்பனை எத்தனை கோடி!?

Liquor worth Rs 147.69 crore in Tasmag stores in Tamil Nadu for the New Year.

தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை.

தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. மழை, சபரிமலை சீசன், புத்தாண்டு கொண்டாட தடையால் டாஸ்மாக்கில் மது விற்பனை குறைந்துள்ளது. கடந்தாண்டு புத்தாண்டுக்கு ரூ.159 கோடிக்கு மது விற்பனையான நிலையில், இந்தாண்டு ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

அதன்படி, சென்னை மண்டலம் – ரூ.41.45 கோடி, மதுரை மண்டலம் – ரூ.27.44 கோடி, கோவை மண்டலம் – ரூ.26.85 கோடி, திருச்சி மண்டலம் – ரூ.26.52, சேலம் மண்டலம் – ரூ.25.43 கோடிக்கு மதுமணங்கள் விற்பனை செய்யபட்டுள்ளது.