தொண்டர்கள் அயராது உழைத்தால், திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
திருச்சி சிறுகனூரில், திமுக சார்பில் ‘விடியலுக்கான முழக்கம்’ பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது பிரமாண்டமான முறையில் தயார் செய்யப்பட்டிருந்த நிலையில்,இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொடியை ஏற்றி கூட்டத்தை வைத்தார்.
இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டார். மேலும், தொண்டர்களுக்கு அறிவுரை கூறிய அவர், தொண்டர்கள் அயராது உழைத்தால், திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…