கொரோனா பரவலை கருத்தில் கொண்ட காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தனக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க யாரும் நேரில் வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பொதுமக்கள் முதல் முதல்வர் வரை அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்ட காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தனக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க யாரும் நேரில் வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை தனது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சத்தியமூர்த்தி பவனில் ஏற்பாடுகளை தோழர்கள் செய்து வருவதை தாம் அறிந்ததாகவும், கொரோனா பரவும் நேரத்தில் தன்னை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக் கூறுவதைத் தவிர்க்க விரும்புவதாகவும், தன்னை சந்தித்து வாழ்த்துக் கூற யாரும் வரவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…