முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது மனைவி துர்காவின் சகோதரி ஜெயந்தி சரவணன் இல்ல திருமண விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியை மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
இதனை தொடர்ந்து, திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலில் என் துணைவியாருக்கு நான் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். இரவு 12 மணிக்கு சொல்லிவிட்டேன். இருந்தாலும் எல்லாரும் மேடையில் சொன்னார்கள் நீங்கள் மட்டும் சொல்லவில்லை என்று வீட்டிற்கு சென்ற பின் கேட்டுவிடக்கூடாது. பயந்து அல்ல, எல்லாரும் வாழ்த்திய அடிப்படையில் இன்றைக்கு 63வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் துணைவியாருக்கும் உங்களோடு சேர்ந்து நானும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் எனக் கூறினார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…