Tag: துர்கா ஸ்டாலின்

‘பயந்து அல்ல’ – மனைவிக்கு மேடையில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது மனைவி துர்காவின் சகோதரி ஜெயந்தி சரவணன் இல்ல திருமண விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியை  மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். இதனை தொடர்ந்து, திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலில் என் துணைவியாருக்கு நான் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். இரவு 12 மணிக்கு சொல்லிவிட்டேன். இருந்தாலும் எல்லாரும் மேடையில் சொன்னார்கள் நீங்கள் மட்டும் சொல்லவில்லை […]

#MKStalin 2 Min Read
Default Image