மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்: இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல – களத்தில் ரஜினி

ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும் அதற்கான தேதி டிசம்பர் 31ல் அறிவிக்கப்படும் எனவும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில், மக்களிடையே பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதிமத சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சியம் என்று பதிவிட்டுள்ளார். மேலும், அதிசியம், அற்புதம் நிகழும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதில் குறிப்பாக, மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்று ஹேஸ்டேக்-வுடன் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ???????? pic.twitter.com/9tqdnIJEml— Rajinikanth (@rajinikanth) December 3, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025