ஜூன் 1ம் தேதி அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அமமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அமமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.மேலும் மாவட்ட செயலாளர்கள்,மக்களவை,இடைத்தேர்தல்  தொகுதி வேட்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.