கல்விக்கட்டணம் கட்ட மாணவர்களுக்கு அவகாசம்…அண்ணா பல்கலை அறிவிப்பு

மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் அக். 29ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரி மாணவர்களுக்கு 3வது முறையாக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. செப்.,9 வரை கெடு விதிக்கப்பட்டது.இந்நிலையில் மாணவர்கள் இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் சென்றதால் அக்.,9வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025