கோவையில் 317 மனுக்களில் 180 மனுக்கள் தள்ளுபடி..!

கோவையில் 180 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 137 மனுக்களை மட்டும் ஏற்றுக்கொண்டனர்.
தமிழகத்தில் வருகின்ற 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேடர்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சியினர் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில், கோவை மாவட்டத்தில் மொத்தமாக 317 வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 180 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 137 மனுக்களை மட்டும் ஏற்றுக்கொண்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025