தமிழகம் முழுவதும் இன்று 50,000 இடங்களில் 12 வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அரசு சார்பில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் வாரந்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகின்றன.
இந்நிலையில்,தமிழகம் முழுவதும் இன்று 50,000 இடங்களில் 12- வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டும் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி,சிறப்பு முகாம்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகின்றன.எனவே,அரசு தடுப்பூசி மையம்,ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களும்,அவ்வாறு செலுத்தி கால அவகாசம் முடிந்தவர்களும் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…