தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல்.
தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 4 மணி நேரம் மாலை 4 மணி நேரம் என நீட்டித்து வழங்க வேண்டும். பசுமை பட்டாசு தயாரிக்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி தற்போது தீபாவளிக்கு 2 மணிநேரமும், புத்தாண்டுக்கு 5 நிமிடங்களும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 5 நிமிடமும் பட்டாசு வெடிக்க நிபந்தனையுடன் அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது என கூறப்படுகிறது.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…