#BREAKING: திமுக பரம்பரையே பிளேபாய் குடும்பம்தான் – அமைச்சர் ஜெயக்குமார்.!

சமீபத்தில் அமைச்சர் ஜெயக்குமார் சாக்லேட் பாய் என உதயநிதி ஸ்டாலினை கூறினார். இது கூறியது குறித்து செய்தியாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர், சாக்லேட் பாய் என்பது தவறான வார்த்தை இல்லை, சொன்னவர் ஒரு Play Boy என பதிலளித்தார்.
இந்நிலையில், இன்று காசிமேட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், அப்போது சாக்லேட் என்றால் ஸ்வீட் என்பதால் நல்ல அர்த்தத்தில்தான் உதயநிதி பற்றிய கருத்து கூறினேன். ஆனால், உதயநிதி, அவங்க அப்பா, அவர் தாத்தா அவர்கள் பரம்பரையே பிளேபாய்ஸ் தான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025