புதுக்கோட்டையில் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு – காவல்துறை

இரு தரப்பினர் மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
புதுக்கோட்டை போசம்பட்டியில் பகுதியில் முன்விரோத காரணாமாக ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் மோதிக்கொண்டனர் அப்போது 2 பேர் காயம் என தகவல் வெளியாகிவுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் இரு தரப்பினர் சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார. பின்னர் யாரும் களைந்து செல்லாததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என்று தெரிய வந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025