பொள்ளாச்சி திமுக இளைஞரணி நிர்வாகிகள், உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, 6 அடி வெள்ளி செங்கோல் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து இவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காலை முதலே உதயநிதி அவர்களின் வீட்டிற்கு அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவிப்பதற்காக வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனையடுத்து, பொள்ளாச்சி திமுக இளைஞரணி நிர்வாகிகள், உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, 6 அடி வெள்ளி செங்கோல் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை…
மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில்…
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…