ஏழை மாணவிக்கு கல்வி கட்டணம் செலுத்திய காவல் ஆய்வாளர்...!!

The wishes of the inspecter of police volunteer who helped the poor student of the poor to pay the money to pay for the college in the vicinity of the bungalow.

வாழப்பாடி அருகே பேருந்தில் கல்லூரிகட்டணம் செலுத்த வேண்டிய தொகையை தொலைத்த கோவையை சேர்ந்த ஏழை மாணவிக்குகட்டணம் செலுத்தஉதவிய செய்த வாழப்பாடிகாவல் ஆய்வாளர்உமாசங்கர்அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்