ஜல்லிக்கட்டை பார்க்க அலங்காநல்லூருக்கு ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி வருகை?

ஜல்லிக்கட்டை பார்க்க மதுரை அலங்காநல்லூருக்கு ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் வெகுச்சிறப்பாக நடக்கும்.குறிப்பாக தமிழகத்தில் உள்ள பாலமேடு,அவனியாபுரம்,அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் படு சூப்பராக இருக்கும்.இதில் சீறிப்பாயும் காளைகளை அடக்க முயற்சிக்கும் வீரர்களை காண மக்கள் திரண்டு கண்டு ரசிப்பார்கள். மேலும் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் காண ரஷ்ய அதிபரும், இந்தியப் பிரதமர் மோடியும் வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025