பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் செய்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும். பணிகாலத்தின் போது இயற்கை எய்தும் பத்திரிக்கையாளர் குடும்ப உதவித்தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.
மேலும், சமூக மேம்பாடு/விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்கு பங்காற்றி வரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ‘கலைஞர் எழுதுகோல் விருது’ வழங்கப்படும். அத்துடன் ரூ.5 லட்சமும் வழங்கப்படும். இளம் பத்திரிக்கையாளர்கள் உயர்கல்வி பெற அரசு நிதியுதவி வழங்கும் என தெரிவித்தார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…