புதுச்சேரயில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய மதிப்பு கூட்டு வரியால் டீசல் விலை குறைந்துள்ளது.
கடந்த 3 மாதத்துக்கு முன்பு புதுச்சேரியில் கொரோனா மதிப்பு கூட்டு வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த புதிய வரியை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலுக்கான புதிய மதிப்பு கூட்டு வரியை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் டீசல் லிட்டருக்கு 1.34 ரூபாய் குறைந்து 77.89 .ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் 83.49 க்கு விற்பனையாகிறது. இன்று காலை 6 மணிக்கு இந்த புதிய வரிமாற்றம் அமலுக்கு வந்துள்ளது.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…