பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, கூட்டுறவு சங்க பதிவாளர் இன்று ஆலோசனை.!

Co-operative Bank managers are to consult with the registrars today regarding crop loan waivers.

பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, கூட்டுறவு வங்கி மேலாளர்கள், பதிவாளர்களுடன் ஆலோசனை இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, கூட்டுறவு சங்க பதிவாளர் இன்று ஆலோசனை மோற்கொள்ள உள்ளனர். கூட்டுறவு வங்கி மேலாளர்கள், பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த ஆலோசனை கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கூட்டுறவு வங்கியில் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்திருந்தார். இதனால் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளின் விவரங்களை சேகரிக்கும் பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான, நடைமுறை தொடங்குகிறது.