இலங்கை குண்டுவெடிப்புடன் ஒருவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு, கேரளாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பு கோவையில் 7 இடங்களில் சோதனை நடத்தியது.இந்த சோதனை முடிந்த பின், இலங்கை குண்டுவெடிப்புடன் முகமது அசாருதீன் என்பவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 செல்போன்கள்,29 சிம்கார்டுகள்,10 பென் டிரைவ், 3 லேப்டாப், 6 மெமரி கார்டு,4 ஹார்டு டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளம் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு,ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குண்டுவெடிப்புடன் தொடர்பு!தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
இலங்கை குண்டுவெடிப்புடன் ஒருவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக கிடைத்த தகவலின்